You are here : News

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவரின் படங்கள்

2019-11-04


திருக்குறல் கடவுள், சாதி, மதம், அரசியல் கடந்த பொதுமறையாகும், உலக மொழிகள் அனைத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்ட திருக்குறள், ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக மக்கள் தங்களின் வாழ்க்கையை நெறிப்படுத்தும் நூலாக ஏற்றுக் கொண்ட மகத்தான நூல்.

 


பழந்தமிழ் இலக்கியமாக விளங்கும் திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர்  தமிழ்ப்புலவர் என அறியப்படுகின்றார். கடைச் சங்க காலமான கி.மு. 400க்கும் கி.பி. 100க்கும் இடைப்பட்ட காலத்தில் இவர் வாழ்ந்ததாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.


எனினும் திருவள்ளுவர் எந்த மதத்தை சார்ந்தவர் என்பதற்கு சரியான முடிவுகள் இல்லை, இந்நிலையில் திருவள்ளுவருக்கு காவி உடை தறித்து திருநீர் இட்டு, ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ள படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 


இதன் தொடர்ச்சியாக, இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டத்தின் பிள்ளையார்பட்டியில், கம்பீரமாக காட்சியளித்த திருவள்ளுவர் சிலையின் முகத்தில் சாணத்தை வீசியும், அவரது இரு கண்களை மூடியும், கறுப்புச் சாயத்தைப் பூசியும் மிருகக் கூட்டம் இழிவுபடுத்தியுள்ளது இவ் சம்பவங்கள் தொடர்பில் கடுமையான கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.