You are here : Viharas

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பொலன்னறுவையில் புலதிசி பொசொன் வலையம்

2018-06-27


பொசொன் போயா தினத்தை ஒட்டி  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆதரவின் கீழ் பொலன்னறுவை இன்று நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளன. சர்வதேச பெளத்த மையத்திலிருந்து இன் நிகழ்வு தொடங்கியது.


இந்த நிகழ்வில் யத்தியாஹல ராஜா மகா விஹாராவின் பிரதம தேரர் மற்றும் சர்வதேச பௌத்த மையத்தின் தலைவர் வென். பொலன்னறுவை மாநகர சபையின் தலைவர் சானக சிதத ரணசிகே, சதுரிகா சிறிசேன மற்றும்  பக்தர்களும் கலந்துகொண்டனர்.


திட்டமிடப்பட்டதற்கு அமைய தம்புல்ல, அத்துருபய, ஸ்ரீ போதிக் விஹாரை ஆகியவற்றின் புனித தந்தங்களை தாங்கிய  ஊர்வலம், பொசொன் வலயத்ததுக்கு இன்று கொண்டுவரப்பட்டது. இதனை தொடர்ந்து மக்கள் வழிபாட்டிற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாள் புலதிசி  பொசொன் வலையம் திந்து வைக்கப்பட்டது.