You are here : Worship

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




எந்த பிரச்சனைக்கு எந்த கடவுள்களை வழிபடலாம் என்று தெரியுமா?

February 13 , 2018


பெரும்பாலானவர்களுக்கு பிரச்சனை என்றவுடன் கடவுள் நினைவுக்கு வருவதுண்டு, எந்த எந்த பிரச்சனைக்கு எந்த கடவுளை வணங்களாம் என்று பாரப்போம்.

·         விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்

·         செல்வம் சேர - ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்

·         நோய் தீர - ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி

·         வீடும், நிலமும் பெற - ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்

·         ஆயுள், ஆரோக்கியம் பெற - ருத்திரன்

·         மனவலிமை, உடல் வலிமை பெற - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்

·         கல்வியில் சிறந்து விளங்க - ஸ்ரீ சரஸ்வதி

·         திருமணம் நடைபெற - ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை

·         மாங்கல்யம் நிலைக்க - மங்கள கௌரி

·         புத்திர பாக்கியம் பெற - சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி

·         தொழில் சிறந்து லாபம் பெற - திருப்பதி வெங்கிடாசலபதி

·         புதிய தொழில் துவங் க- ஸ்ரீகஜலட்சுமி

·         விவசாயம் தழைக்க - ஸ்ரீ தான்யலட்சுமி

·         உணவுக் கஷ்டம் நீங்க - ஸ்ரீ அன்னபூரணி

·         வழக்குகளில் வெற்றி பெற - விநாயகர்

·         சனி தோஷம் நீங்க - ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்

·         பகைவர் தொல்லை நீங்க - திருச்செந்தூர் முருகன்

·         பில்லி, சூன்யம், செய்வினை அகல - ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்

·         அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற - சிவஸ்துதி

·         முடி நரைத்தல், உதிர்தல் - மகாலட்சுமி, வள்ளி

·         கண் பார்வைக் கோளாறுகள் - சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்

·         காது, மூக்கு, தொண்டை நோய்கள் - முருகன்

·         ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள் - மகாவிஷ்ணு

·         மாரடைப்பு, இருதய கோளாறுகள் - சக்தி, கருமாரி, துர்க்கை

·         அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா - தட்சிணாமூர்த்தி, முருகன்

·         நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு - முருகன்

·         பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள் - ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி

·         மூட்டுவலி, கால் வியாதிகள் - சக்கரத்தாழ்வார்

·         வாதங்கள் - சனிபகவான், சிவபெருமான்

·         பித்தம் - முருகன்

·         வாயுக் கோளாறுகள் - ஆஞ்சநேயர்

·         எலும்பு வியாதிகள் - சிவபெருமான், முருகன்

·         ரத்தசோகை, ரத்த அழுத்தம் - முருகன், செவ்வாய் பகவான்

·         குஷ்டம், சொறி சிரங்கு - சங்கர நாராயணன்

·         அம்மை நோய்கள் - மாரியம்மன்

·         தலைவலி, ஜீரம் - பிள்ளையார்

·         புற்று நோய் - சிவபெருமான்

·         ஞாபகசக்தி குறைவு - விஷ்ணு