You are here : Writers

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




44 ஆவது கவியரங்கில் இராஜம் புஸ்பவனம் அரங்கு

December 05 , 2017


வலம்­புரி கவிதா வட்­டத்தின் பௌர்­ணமி 44 ஆவது கவி­ய­ரங்கு கொழும்பு அல் ஹிக்மா கல்­லூ­ரியில்  ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 10.00 மணிக்கு எழுத்­தா­ளரும் கவி­ஞ­ரு­மான திரு­மதி இராஜம் புஸ்­ப­வனம் அரங்­காக  நடை­பெற்றது.

  கவி­தா­யினி சுதர்­ஸனி பொன்­னையா,  தலை­மையில்  நடை­பெ­றற்ற இக்­க­வி­ய­ரங்கில்,  சிறப்­ப­தி­தி­யாக திரு­மதி வசந்தி தயா­பரன்  கலந்­ததுகொள்­ள­வுள்­ள­துடன் எழுத்­தா­ளரும் கவி­ஞ­ரு­மான திரு­மதி இராஜம் புஸ்பவனத்தை  பற்றி சிறப்புரை ஆற்றினார்.