You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ராமர் பாலத்தின் உண்மை கதையை கூறும் செயற்கைகோள்

2018-07-19


ராமணய காலத்தின் பல சுவடுகள் எமது நாட்டில் காணப்படுகின்றது இதில் ஒன்று இந்தியாவையும் இலங்கையும் இணைக்கும் விதமாக அமைந்துள்ள ராமர் பாலம். ராமர் பாலம் தொடர்ந்தும் பல விதமாக சர்ச்சைக்கு உள்ளாகியுள்ள ராமணய காலத்திறகுறிய சுவடாகும். இது தனுஸ்கோடி முதல் தலைமன்னார் வரை நீண்டுள்ளது. இதை மதம் சார்பானவர்கள்  ஆதாம் பாலம் என்றும் ராமர் பாலம் என்று விபரிக்கின்றனர். மேலும் ஒரு தரப்பினர் இயற்கையாக உருவான மணல் மேடு என்று கூறி வந்தனர். இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க நாசா விண்வெளி ஆய்வு மைய அதிநவீன செய்ற்கைகோள் உதவியுள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த சீன நிறுவனம் நடத்திய ஆய்வில் ராமர் பாலம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ராமர் பாலம் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனவும் இதை மனிதர்கள் தான் கட்டியுள்ளனர் என்று ஆய்வுகளின் முடிவின்படி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மேலும் நாசா விண்வெளி ஆய்வு மைய அதிநவீன செயற்கைகோள் உதவியுடன் வீடியோவையும் வெளியிட்டுள்ளது.

இதன் மூலம் ராமாயணமும் அதனை சார்ந்த அனைத்து கதைகளும் உண்மையானவையே என நம்பமுடிகின்றது.