You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நெய்யில் உருவான சிவலிங்கம்

2018-07-23


கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது வடக்கும் நாதர் சிவன் கோவில். இக்கோவிலில் நடக்கும் பூரம் திருவிழாவில் யானைகளின் அணிவகுப்பு உலகப்புகழ் பெற்றது. இவ் ஆலயத்திற்கு இன்னுமொரு சிறப்பும் உள்ளது. இந்த ஆலயத்தில் பல நூற்றாண்டுகளாக ஒரு சிவலிங்கத்திற்கு நெய் அபிஷேகம்  செய்யப்படுகின்றது. இவ்வாறு அபிசேகம் செய்யப்படும் நெய் சிவலிங்கத்தில் உறைந்து நிற்பதனால் சிவலிங்கத்தின் உயரம்  நான்கு அடிவரை  உயர்ந்து காணப்படுகின்றது. இந்த நெய் படையானது சூரிய ஒளியின் வெப்பத்தினாலோ அல்லது சிவலிங்கத்தை சுற்றி எரிகின்ற விளக்கின் வெப்பத்தினாலோ உருகுவதில்லையாம். 

இவ் நெய் பிரசாதத்தை வாங்கி உண்ணும் பக்தர்களுக்கு எந்தவித நோயும் குணமடைந்து விடும் என்ற நம்பிக்கை உள்ளதாம்.