You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கோபுர கலசத்தில் தானியம் நிரப்புவது ஏன்?

2018-07-29


நெல். கம்பு. கேழ்வரகு. திணை. வரகு. சோளம். மக்காசோளம். சாமை. எள் ஆகியவை கோபுர கலசத்தில் நிரப்பப்படும் தானியங்கள் ஆகும். அதில் வரகு அதிகமான அளவில் இருக்கும் வரகு மின்னலைத் தாங்கும் ஆற்றலுடையது இதனால் வரகு அதிகமாகச் சேர்க்கப்படுகின்றது. 
இந்த விஞ்ஞானத்தை எமது முன்னோர்கள் அப்போதே தெரிந்து வைத்திருக்கின்றனர் என்பது வியப்பை ஏற்படுத்துகின்றது. 


இயற்கை சீற்றத்தினால் விவசாய பயிர்கள் அழிவடையுமானால், மீண்டும் பயிர்செய்வதற்கு முன்கூட்டிய ஆயத்தமாகவே கலசத்தில் தானியங்கள் சேமித்து வைக்கப்படுகின்றது. 


இத்தானியங்கள் 12 வருடங்களின் பின் பயிராகும் திறனை இழக்கும் இதனாலேயே 12 வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடாத்தப்பட்டு தானியங்கள் மீள் நிரப்பப்படுகின்றன. 


ஆலயம் என்பது அனைத்து விதத்திலும் எமது நன்மை ஒன்றே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. ஆயத்தினைப் பற்றிய ஆய்வுகள் ஒவ்வொன்றும் மெய்சிலிர்க்கச்செய்கின்றது.