You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கையில் முடிகயிறு கட்டுவது ஏன்?

2018-07-30


குழந்தைகள் முதல் பெரியவர் வரை ஆலயங்களுக்னுச் செல்லும் போதும் வழிபாட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் போதும் பெரியவர்களின் ஆசியுடன் முடிகயிறு கட்டிக்கொள்கின்றோம் இது ஏன் என நீங்கள் சிந்தித்தது உண்டா? 


நமது வலது கையின் மணிகட்டுப்பகுதியில் நான்கு வர்ம புள்ளிகள் உள்ளன இவை இருதய பலவீனத்தை போக்கி, இதயத்தைப் பலப்படுத்தும். இந்தப் புள்ளியில் முடிகயிறு கட்டும் போது அப்புள்ளிகள் அழுத்தப்பதுவதனால் இதயம் பலம் பெற்று பயம் விலகிவிடும் இதற்காகத்தான் மணிக்கட்டில் முடிகயிறு கட்டும் வழக்கம் உண்டானது. இது ஒரு வர்மக்கலை ஆகும்.