Kalaikesari
You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தோப்பில் கண்டெடுக்கப்பட்ட 5 அடி உயரம் கொண்ட பிரம்மாவின் கற்சிலை

2018-08-07


 இந்தியாவின் தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த வீரசிங்கம்பேட்டை பகுதியைச் சேர்ந்த ராஜராஜன் என்பவரின் தென்னந்தோப்பில் தென்னங்கன்று நடுவதற்கான குழி தோண்டும் போது, ஒரு சிலை புதைந்து கிடப்பது தெரிய வந்துள்ளது. 


குழியை அகலப்படுத்தி, சிலையை வெளியே எடுத்த போது, நான்கு முகங்களுடன், 5 அடி உயரத்தில் கருங்கல்லினால் வடிவமைக்கப்பட்ட பிரம்மா சிலை என்பது தெரிய வந்துள்ளது. 
தகவல் அறிந்த கிராம மக்கள் , சிலைக்குச் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். 


இதனை அடுத்து சிலை காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றதாம்.