You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




முகமாலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாதா திருச்சொரூபம்

2018-09-13


முகமாலையில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் 10 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன தேவ மாதாவின் சிலை ஒன்று அங்குள்ள காட்டுப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


வடக்கில் போர் நடைபெற்ற காலத்தில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக தேவாலயம் அழிந்து விட்ட நிலையில் மீள்குடியேற்றத்திற்காக  காணிகளை பார்வையிட சென்றவர்களே  இவ் மாத சிலையை மீட்டுள்ளனர்.


சேதமடையாத நிலையில் காணப்படும் மாதா சிலையை வைக்க ஆலயம் ஒன்றை நிர்மாணிக்கும் வரை மரத்தடியில் வைத்து வழிபட முகமாலை மக்கள் தீர்மானித்துள்ளனர்.