You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இலங்கை சரித்திரத்தில் இடம்பெறபோகும் பொலிகண்டி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயத்தின் வியக்கவைக்கும் முப்பரிமாண தோற்ற!

2019-03-13



அருணகிரிநாதர் பதிகம் பாடப்பட்ட சிறப்பினை கொண்ட  தலமான பொலிகண்டி கந்தவனம் கல்யாணவேலவர் ஆலயம் சுமார்  90 கோடி ரூபா செலவில் கருங்கல்லினால் அமைக்கப்படவுள்ளது.


கற்பூரம் விளைந்த தடாகமும், வேண்டுவோர்க்கு வேண்டும் வரம் தரும் வன்னிமரமும், குழந்தை வரமளிக்கும் அதிசய மாமரம்  இவ்வாலயத்தின் தொன்மையையும் பெருமையையும் எடுத்துக்காட்டும் அடையாளங்களாகும் .


பலநூறு வருடங்கள் பழமைவாய்ந்த பிரமாண்டமான கட்டுத்தேரும் மிகபிரமாண்டமான ஐம்பொன்னினால் அமைக்கப்பட்ட ஆறுமுக சுவாமியும் சிறப்புக்கு மேலும் சிறப்புசேர்க்கும் இவ் ஆலயத்தை புதிதாக  அமைப்பதற்கான அடிக்கல் நாட்டுவிழா  அன்மையில் நடைபெற்றது. ஆலயத்தின் மூலாலய அடிக்கல்லை ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள் நாட்டி வைத்தார். 


புதிய ஆலயத்தின்  திருப்பணி வேலைகள் தமிழ்நாடு வை.கார்த்திகேய ஸ்தபதியினால் பொறுப்பேற்று முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. 


இந்நிலையில் ஆலயத்தின் முப்பரிமாண தோற்ற மாதிரி வெளியிடப்பட்டுள்ளது.