You are here : archaeology

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கம்போடியாவின் இதுவரை அறியப்படாத 100 இந்து ஆலயங்களின் எச்சங்கள் கண்டுபிடிப்பு!

2019-05-21



மிகப்பழமையான இந்து ஆலயங்களின் இருப்பிடமான காம்போடியாவின் காட்டுப்பகுதியில் இது வரையில் அறியப்படாத 100 பண்டைய இந்துக் கோயில்களின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். 


12 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் உலகின் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோவிலை விடவும் சுமார் நூறு ஆண்டுகள் பழமையானதாக அறியப்படம் இவ் தடயங்கள் கிழக்கு கம்போடியாவின் க்ராட்டி மாகாணத்தின் க்ராட்டி மாகாணத்தின் வரலாற்று சாம்பூ போரக் பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இப்பகுதி கம்போடியாவின் அங்க்காரிய சமூகத்தின் மிக செறிவான மக்கள் வாழ்ந்த பகுதியாக கருதப்படுகின்றது. இவ் பகுதி பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கும் இடத்த இவ் ஆலயங்கள் பற்றி மேலும் அறிய முடியும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

hinduismtoday