You are here : arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
திருமுருகன் சிறப்புக் கூறும் விராலிமலைக் குறவஞ்சி

October 13, 2014


 à®¤à®®à®¿à®´à®°à¯à®•à®³à®¿à®©à¯ மிகத்தொன்மையான வழிபாடு முருகப்பெருமான் வழிபாடாகும். எனவே தான் முருகன் தமிழ் கடவுளாகப் போற்றப்பட்டுகின்றான். இதனை புராதன நூல்களும், சான்றுகளும் எடுத்து காட்டுகின்றன. தமிழகத்தில் அமைந்துள்ள விராலிமலை என்பது, முருகப்பெருமானின் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயம் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகவும், முருகப் பெருமான், அருணகிரி நாதருக்கு இம்மலையில் வைத்தே ‘பரகாயப் பிரவேசம்’ எனும் சித்தியை வழங்கியதாகவும் தொடக்க வரலாறுகள் கூறுகின்றன. பரத நாட்டிய  à®•à®²à¯ˆà®¯à®¿à®©à¯ வளர்ச்சியில் மிகுந்த முக்கியத்துவம் பெற்ற இத்திருத்தலத்திற்கு ‘மயில்களின் உய்வகம்’ எனும் பெயருமுண்டு.
குறவஞ்சி நாடகம் பிரதான இரு பிரிவுகளைக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. விராலி மலையின் எழில் கொஞ்சும் இயற்கைச் சூழல் இதில் மிகக் கச்சிதமாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளதுடன், வேலவனின் அழகுக் கோலம் கண்டு, மனதை பறிகொடுத்து, காதல் வசப்பட்டு மயங்கி வருந்துகின்ற காவியத் தலைவி பாலமோகினியின் காதல் அம்சங்களைக் கொண்ட ஒரு அற்புத நாடகமாக  à®‡à®µà¯à®µà®¿à®°à®¾à®²à®¿ மலைக்குறவஞ்சி காணப்படுகின்றது. இந்நாடகத்தில் வெளிப்படும் ஆடல் தன்மையும்பார்ப்போரை சுண்டியிழுக்கும் தன்மை வாய்ந்தது.
மேலும் விராலிமலைக்  à®•à¯à®±à®µà®žà¯à®šà®¿à®¯à®¿à®©à¯ சிறப்பு குறித்து, சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக விரிவுரையாளர், தாக்ஷாயினி பிரபாகர்  à®…வர்களின் கட்டுரையை படிப்பதற்கு…