You are here : arts

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வவுனியாவில் சிறப்புற இடம்பெற்ற வயல் விதைப்பு விழா!

2019-10-06


வவுனியா ஓமந்தை அலைகல்லுப்போட்டகுளத்தில் இன்று காலபோக வயல் விதைப்பு விழா சிறப்பாக இடம்பெற்றது.

இதனையடுத்து அலைகல்லுப்போட்டகுளம் வயல் நிலத்தில் காலபோக வயல் விதைப்பு இடம்பெற்றது.

வட மாகாண ஆளுனர் சுரேன் இராகவனின் ஏற்பாட்டில் மத்திய அரசின் சுமார் 50 இலட்சம் ரூபா பெறுமதியில் புனரமைப்பு செய்யப்பட்ட அலைகல்லுப்போட்டகுளம் வவுனியா மாவட்ட கமக்காரர் அமைப்பினால் புனரமைப்பு செய்யப்பட்டு இன்று விவசாயிகளிடம் கையளிக்கும் நிகழ்வுடன் இணைந்ததாக வயல் விதைப்பு விழாவும் இடம்பெற்றிருந்தது.