You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பொங்கல் வழங்கி கொண்டாடப்பட்ட கிளிநொச்சி முறிகண்டி குழந்தை இயேசு ஆலயத்தின் வருடாந்த திருவிழா!

2019-01-16


கிளிநொச்சி மக்களும் பொங்கல் திருநாளை இன்று சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். முறிகண்டி குழந்தை இயேசு ஆலயத்தின் வருடாந்த திருவிழாவும் பொங்கல் நிகழ்வும்.இன்று சிறப்பாக இடம்பெற்றது. தைத்திருநாளான இன்று திருப்பலி ஒப்பு கொடுக்கப்பட்டது. தைப்பொங்கல் தினமான இன்று பொங்கலும் பகிரப்பட்டது.


இந்து ஆலயங்கள், தேவாலயங்கள் வீடுகள், வர்த்த நிலையங்கள் என பல பகுதிகளிலும் பொங்கல் நிகழ்வுகள் இடம்பெற்றன. கிளிநாச்சி 57வது படைப்பிரிவினரின் ஏற்பாட்டில் கிளிநாச்சி கந்தசுவாமி ஆலயத்தில் விசேட பொங்கல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது,படை அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் குறித்த வழிபாட்டிலும், பொங்கல் நிகழ்விலும் கலந்து கொண்டிருந்தனர்.315