You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தாழ்வுபாடு புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா

2019-03-19


மன்னார் மறைமாவட்டத்தில் தாழ்வுபாடு பங்கு மக்களின் பாதுகாவலராம் புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா நேற்று செவ்வாய் கிழமை (19.03.2019) பங்கு தந்தை அருட்பணி பி.யேசுராஐ அடிகளார் தலைமையில் கொண்டாடப்பட்டது.

 


இதன் போது வட மாகாணத்தின் அமலி மரி தியாகிகள் சபையின் முன்னாள் முதல்வரும் தற்பொழுது இவ் சபையின் மறை போதகரின் குழுத் தலைவருமான அருட்பணி போல் நட்சத்திரம் அடிகளாருடன் திருவிழா கூட்டுத் திருப்பலி ஒப்புக் கொடுப்பத்தனர்.
திருப்பலியில் பெரும் திரளான  பக்தர்கள்  கலந்து கொண்டு புனித சூசையப்பரின் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டனர். 


(தலைமன்னார் நிருபர் வாஸ் கூஞ்ஞ)