You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




தேவ இரகசிய புனித றோசா மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா

2019-07-10


பசறை குரூப், டெமேரியா 'பி' தோட்ட, 'சீ' பிரிவு தேவ இரகசிய புனித றோசா மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழா எதிர் வரும் 12ஆம் திகதி மு.ப 11மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாக உள்ளது.

தொடர்ந்து 3நாட்களுக்கு நடைபெறவுளள இவ்விழாவில் 13 ஆம் திகதி மாலை விசேட நற்கருணை ஆராதனையும் 14ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சொருப பவனியும் இடம் பெற்றும்.

அத்துடன் இவ்வருடம் பசறை பங்குதந்தையர்களின் தலைமையில் திருவிழா திருப்பலி ஒப்பு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பசறை நிருபர்.