You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
திரு­கோ­ண­மலை புனித குவா­டலூப் அன்­னையின் திருநாள் இன்று

2019-09-29


தன்னை அண்­à®Ÿà®¿­à®µà®°à¯à®®à¯ அடி­à®¯à®¾à®°à¯à®•à¯à®•à¯ அருள்­à®®à®´à¯ˆ பொழியும் அன்னை குவா­à®Ÿ­à®²à¯‚ப்பின் வரு­à®Ÿà®¾à®¨à¯à®¤ திருநாள் திரு­à®•à¯‹­à®£­à®®à®²à¯ˆ  நகரில் இன்று  வெகுவிம­à®°à®¿­à®šà¯ˆ­à®¯à®¾à®• கொண்­à®Ÿà®¾­à®Ÿà®ªà¯­à®ª­à®Ÿà¯­à®•à®¿à®©à¯­à®±à®¤à¯.


அன்னை குவா­à®Ÿà®²à¯‚ப்  அமெ­à®°à®¿à®•à¯­à®•à®¾à®µà®¿à®©à¯ மெக்­à®¸à®¿à®•à¯à®•à¯‹ எனும் பகு­à®¤à®¿à®¯à®¿à®²à¯ ஓர் ஏழை விவ­à®šà®¾­à®¯à®¿à®•à¯à®•à¯‡ முதன்முதலில் காட்சி கொடுத்தார். அந்த  ஏழை விவ­à®šà®¾à®¯à®¿ கண்ட  அந்த  அற்­à®ªà¯à®¤à®•à¯  காட்­à®šà®¿à®¯à¯ˆ  அப்­à®ª­à®•à¯à®¤à®¿ ஆயர்  ஏற்க மறுத்தார். 


ஆயர் மட்­à®Ÿà¯­à®®à®²à¯à®²,  அப்­à®ª­à®•à¯à®¤à®¿ மக்­à®•à®³à¯à®®à¯ நம்­à®ª­à®µà®¿à®²à¯à®²à¯ˆ. இருப்­à®ªà®¿à®©à¯à®®à¯ காட்சி  கொடுத்த அன்னை குவா­à®Ÿà®²à¯‚ப்  ஓர் அடை­à®¯à®¾­à®³à®¤à¯à®¤à¯ˆ  வழங்கி அந்த ஏழை விவ­à®šà®¾­à®¯à®¿à®¯à¯ˆ ஆய­à®°à®¿à®Ÿà®®à¯ அனுப்பி வைத்தார்.
அந்த தெய்­à®µà¯€à®• அடை­à®¯à®¾­à®³à®¤à¯à®¤à¯ˆ தனது  நேரடிப் பார்வை  மூலம் தெரிந்து கொண்ட  ஆயர் அவ்வூர் மக்­à®•­à®³à¯ˆà®¯à¯à®®à¯ நம்ப  வைத்தார்.  அது மட்­à®Ÿà¯­à®®à®²à¯à®², அந்த ஆயர் மக்­à®•à®³à®¿à®©à¯  பங்­à®•­à®³à®¿à®ªà¯­à®ªà¯à®Ÿà®©à¯ தரி­à®šà®©à®®à¯ கொடுத்த  அந்த  இடத்­à®¤à®¿à®²à¯‡  அன்­à®©à¯ˆà®•à¯à®•à¯ ஓர் à®…à®´­à®•à®¾à®© ஆல­à®¯à®¤à¯à®¤à¯ˆ  அமைத்து முழு உல­à®•à®®à¯à®®à¯ அன்­à®©à¯ˆà®¯à¯ˆ அறிந்­à®¤à®¿à®Ÿ செய்தார்.


இன்று வரு­à®Ÿà®¾à®¨à¯à®¤ திரு­à®¨à®¾à®³à¯ˆ கொண்­à®Ÿà®¾à®Ÿà¯à®®à¯  ஆலய வளவில் கடந்த 20ஆம் ஆம் திகதி வெள்­à®³à®¿à®•à¯­à®•à®¿­à®´à®®à¯ˆ அன்­à®©à¯ˆ யின் திரு­à®µà¯­à®°à¯à®µà®®à¯ பதித்த திருநாள் கொடி சம்­à®ªà®¿­à®°­à®¤à®¾­à®¯ ­à®ªà¯‚ர்­à®µ­à®®à®¾à®•  பங்குத்தந்தை அருட்­à®ªà®£à®¿ பா. ஜெய­à®ªà®¾à®²à®©à¯ தலை­à®®à¯ˆ யில்  ஏற்றி வைக்­à®•à®ªà¯­à®ªà®Ÿà¯­à®Ÿà®¤à¯.
அன்­à®±à®¿­à®²à®¿­à®°à¯à®¨à¯à®¤à¯ 9 நாட்கள் மாலையில் செப­à®®à®¾à®²à¯ˆ பிரார்த்­à®¤­à®©à¯ˆ­à®¯à¯à®Ÿà®©à¯ திருப்­à®ªà®²à®¿ இடம்பெற்­à®±à®©.  திரு­à®•à¯‹­à®£­à®®à®²à¯ˆ மாவட்­à®Ÿà®¤à¯­à®¤à®¿­à®²à¯à®³à¯à®³ பங்­à®•à¯­à®•à®³à¯ˆ சார்ந்த அனைத்து கத்­à®¤à¯‹­à®²à®¿à®•à¯à®• மக்­à®•à®³à¯à®®à¯ இந்த  ஆரா­à®¤­à®©à¯ˆ­à®•à®³à®¿à®²à¯ கலந்து கொண்டு சிறப்­à®ªà®¿à®¤à¯­à®¤à®®à¯ˆ முக்­à®•à®¿à®¯ அம்­à®š­à®®à®¾à®•à¯à®®à¯.
அது மாத்­à®¤à®¿­à®°­à®®à®²à¯à®², இந்த நோவினாக் காலங்­à®•à®³à®¿à®²à¯ இன்­à®±à¯ˆà®¯ சமு­à®¤à®¾­à®¯à®¤à¯­à®¤à®¿à®±à¯à®•à¯ பொருத்­à®¤­à®®à®¾à®© தலைப்­à®ªà¯­à®•à®³à¯ˆ  கொண்ட சிறப்­à®ªà¯­à®®à®¿à®•à¯à®• பிர­à®šà®™à¯­à®•à®™à¯à®•à®³à¯ மாவட்­à®Ÿà®¤à¯à®¤à®¿à®©à¯ பிர­à®šà®¿à®¤à¯à®¤à®®à¯ பெற்ற அருட்­à®ª­à®£à®¿­à®¯à®¾­à®³à®°à¯­à®•à®³à®¾à®²à¯ நடத்­à®¤à®ªà¯­à®ªà®Ÿà¯­à®Ÿà®©.


அன்­à®©à¯ˆà®¯à®¿à®©à¯  திருநாளை மேலும் சிறப்­à®ªà®¿à®•à¯à®• திரு­à®•à¯‹­à®£­à®®à®²à¯ˆ நகர் புறத்தில் திருச்­à®šà¯Š­à®°à¯‚ப பவனி நேற்று சனிக்­à®•à®¿­à®´à®®à¯ˆ  இடம்பெற்­à®±à®¤à¯.  
இன்று  ஞாயிற்­à®±à¯à®•à¯­à®•à®¿­à®´à®®à¯ˆ அன்­à®©à¯ˆà®¯à®¿à®©à¯ திருநாள் கூட்­à®Ÿà¯à®ªà¯­à®ªà®²à®¿ காலை  à®…à®®­à®²­à®®à®°à®¿à®¤à¯ தியா­à®•à®¿­à®•à®³à®¿à®©à¯ யாழ். முதல்வர் அருட்­à®ªà®£à®¿. எஸ். எட்வின்  வசந்­à®¤­à®°à®¾à®œà®¾  அடி­à®•­à®³à®¾à®°à®¾à®²à¯  ஒப்­à®ªà¯­à®•à¯à®•à¯Š­à®Ÿà¯à®•à¯­à®•à®ªà¯­à®ª­à®Ÿ­à®µà¯à®³à¯­à®³à®¤à¯.
திரு­à®¨à®¾à®³à®¿à®©à¯  சகல ஏற்­à®ªà®¾­à®Ÿà¯­à®•­à®³à¯ˆà®¯à¯à®®à¯ பங்குத்தந்தை அப் பங்கு  மக்­à®•à®³à®¿à®©à¯ ஒத்­à®¤à¯­à®´à¯ˆà®ªà¯­à®ªà¯à®Ÿà®©à¯  நிறை­à®µà¯‡à®±à¯­à®±à®¿­à®¯à®¿­à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯.  அன்­à®©à¯ˆà®¯à®¿à®©à¯ ஆலய  நட­à®µ­à®Ÿà®¿à®•à¯­à®•à¯ˆ­à®•­à®³à¯à®•à¯à®•à¯  பொறுப்­à®ªà®¾à®•  நிய­à®®à®¿à®•à¯­à®•à®ªà¯­à®ªà®Ÿà¯à®®à¯  சகல அருட்­à®ª­à®£à®¿­à®¯à®¾­à®³à®°à¯­à®•à®³à¯à®®à¯ பங்­à®•à¯ˆà®¯à¯à®®à¯  ஆல­à®¯à®¤à¯­à®¤à¯ˆà®¯à¯à®®à¯ முன்­à®©à¯‡à®±à¯­à®±à¯­à®µà®¤à®¿à®²à¯ மிக  சிறப்­à®ªà®¾à®• ஈடு­à®ªà®Ÿà¯à®Ÿà¯ வந்­à®¤à¯à®³à¯­à®³à®¾à®°à¯à®•à®³à¯ என  என்­à®ªà®¤à¯ˆ  கூறி தான் ஆக­à®µà¯‡à®£à¯à®Ÿà¯à®®à¯.


இன்­à®±à¯ˆà®¯ வரு­à®Ÿà®¾à®¨à¯à®¤ வைபவ திரு­à®¨à®¾à®³à®¿à®²à¯ காலம்­à®šà¯†à®©à¯à®±  வணக்­à®•à®¤à¯­à®¤à®¿à®±à¯­à®•à¯­à®°à®¿à®¯  இக்­à®©à¯‡­à®šà®¿à®¯à®¸à¯ கிளெனி ஆண்­à®Ÿ­à®•à¯ˆà®¯à¯à®®à¯ காலம்­à®šà¯†à®©à¯à®±  அருட்­à®ªà®£à®¿  ஜோன் பீற்றர் அடி­à®•­à®³à®¾­à®°à¯ˆà®¯à¯à®®à¯ எவரும் எளிதில் மறந்­à®¤à¯­à®µà®¿à®Ÿ முடி­à®¯à®¾à®¤à¯.


இன்று  விழாக்­à®•à¯‹à®²à®®à¯ காணும் அன்னை குவா­à®Ÿ­à®²à¯‚ப்பின் ஆல­à®¯à®¤à¯à®¤à¯ˆ  அமைக்க வித்­à®¤à®¿à®Ÿà¯­à®Ÿ­à®µà®°à¯à®•à®³à¯ மேற்­à®•à¯‚­à®±à®¿à®¯ அருட்­à®ª­à®£à®¿­à®¯à®¾­à®³à®°à¯à®•à®³à¯ இரு­à®µ­à®°à¯à®®à¯‡. இக்­à®©à¯‡­à®šà®¿à®¯à®¸à¯ கிளெனி ஆண்­à®Ÿà®•à¯ˆ அமெ­à®°à®¿à®•à¯à®•à®ªà¯ பிரஜை, ஜோன் பீற்றர் அடி­à®•à®³à®¾à®°à¯ ஓர் இந்­à®¤à®¿à®¯à®ªà¯ பிரஜை,  இந்த இரு வெளி­à®¨à®¾à®Ÿà¯à®Ÿà¯ பிர­à®œà¯ˆ­à®•à®³à¯‡ எமது நாட்டில் திரு­à®•à¯‹­à®£­à®®à®²à¯ˆ பிர­à®¤à¯‡­à®šà®¤à¯à®¤à¯ˆ தேர்ந்­à®¤à¯†­à®Ÿà¯à®¤à¯­à®¤à®¿­à®°à¯à®¨à¯­à®¤à®©à®°à¯.


இக்­à®©à¯‡­à®šà®¿à®¯à®¸à¯ கிௌனி ஆண்­à®Ÿ­à®•à¯ˆà®¯à®¿à®©à¯ நாடான  அமெ­à®°à®¿à®•à¯­à®•à®¾à®µà®¿à®²à¯  மெக்­à®¸à®¿à®•à¯­à®•à¯‹ பகு­à®¤à®¿­à®¯à®¿à®²à¯‡  அன்னை  குவா­à®Ÿ­à®²à¯‚ப்பின் முதல்  தரி­à®šà®©à®®à¯ பதி­à®µà®¾­à®©à®¤à¯.  அவர் ஓர் ஏழை விவ­à®šà®¾­à®¯à®¿­à®¯à®¾à®©  யுவான் தியாக்கோ என்­à®ª­à®µ­à®°à¯à®•à¯à®•à¯‡ தனது தரி­à®š­à®©à®¤à¯à®¤à¯ˆ வெளிப்­à®ª­à®Ÿà¯à®¤à¯­à®¤à®¿à®©à®¾à®°à¯.
யுவான் தியாக்கோ தான்  நேர­à®Ÿà®¿­à®¯à®¾à®• கண்ட தரி­à®š­à®©à®¤à¯­à®¤à¯ˆà®¯à¯à®®à¯  அந்த  இடத்­à®¤à®¿à®²à¯‡  அன்னை குவா­à®Ÿ­à®²à¯‚ப்­à®ªà®¿à®±à¯à®•à¯  ஆல­à®¯­à®®à¯Šà®©à¯à®±à¯ˆ  அமைக்க வேண்­à®Ÿà¯­à®®à¯†à®©à¯à®±  விட­à®¯à®¤à¯­à®¤à¯ˆà®¯à¯à®®à¯  அவ்வூர் ஆய­à®°à®¿à®Ÿà®®à¯  தெரி­à®µà®¿à®¤à¯­à®¤à®¾à®²à¯à®®à¯  ஆயர் அந்த விப­à®°à®¤à¯à®¤à¯ˆ  ஏற்க மறுத்தார்.
ஆயர் மாத்­à®¤à®¿­à®°­à®®à®²à¯à®²,  அவ்வூர் வாசி­à®•à®³à¯à®®à¯ அந்த தரி­à®š­à®©à®¤à¯­à®¤à¯ˆà®¯à¯à®®à¯  குறித்த ஏழை விவ­à®šà®¾à®¯à®¯à®¿à®¯à®¿à®©à¯ பேச்­à®šà¯ˆà®¯à¯à®®à¯ நம்பத் தயா­à®°à®¾à®•  இருக்­à®•­à®µà®¿à®²à¯à®²à¯ˆ.  அன்னை மேல் அள­à®µà®±à¯à®± பக்­à®¤à®¿à®¯à¯à®®à¯ நம்­à®ªà®¿à®•à¯­à®•à¯ˆà®¯à¯à®®à¯ கொண்ட  அந்த விவ­à®šà®¾à®¯à®¿ மிகவும்  கதி­ க­à®²à®™à¯­à®•à®¿à®©à®¾à®°à¯.


தனது தெய்­à®µà¯€à®• சக்­à®¤à®¿­à®¯à®¿à®©à®¾à®²à¯ சகல நிகழ்­à®µà¯­à®•­à®³à¯ˆà®¯à¯à®®à¯  அறிந்து கொண்ட அன்னை குவா­à®Ÿà®²à¯‚ப் அந்த ஏழை விவ­à®šà®¾­à®¯à®¿­à®¯à®¿à®Ÿà®®à¯ ஓர் அற்­à®ªà¯à®¤  அடை­à®¯à®¾­à®³à®¤à¯à®¤à¯ˆ வழங்கி குறித்த ஆயரை சந்­à®¤à®¿à®•à¯­à®•à¯à®®à¯­à®ªà®Ÿà®¿ பணித்­à®¤à®¿­à®°à¯à®¨à¯à®¤à®¾à®°à¯.


அன்­à®©à¯ˆà®¯à®¿à®©à¯ அர்ப்­à®ª­à®£à®¿à®ªà¯à®ªà¯ˆ ஏற்று அந்த  விவ­à®šà®¾à®¯à®¿ ஆயரை  சந்­à®¤à®¿à®¤à¯à®¤à¯ அடை­à®¯à®¾­à®³à®¤à¯à®¤à¯ˆ  காட்­à®Ÿà®¿à®©à®¾à®°à¯. ஆயர், அந்த  அடை­à®¯à®¾à®³à®®à¯ மூலம் தனது மனக் ­à®•à¯­à®´à®ªà¯­à®ªà®¤à¯à®¤à¯ˆ  நிவர்த்தி செய்து கொண்டதும் அல்­à®²à®¾à®®à®²à¯  அவ்­à®µà¯‚ர்­à®µà®¾­à®šà®¿­à®•­à®³à¯ˆà®¯à¯à®®à¯ நம்பச் செய்தார்.


அன்­à®©à¯ˆà®¯à®¿à®©à¯ விருப்பப்படி தரிசனம் வழங்கப்பட்ட அந்த இடத்திலே  அன்னைக்கு  ஆயரும் அவ்வூர் மக்களும் சேர்ந்து ஆலயம் ஒன்றை  அமைத்தனர்.  இதுதான் அன்னை குவாடலூப்பின் பூர்வீக வரலாறு.
அதையடுத்து உலகம் பூராகவும் அன்னையின் பெயரில் ஆலயங்கள்  அமைக்கப்பட்டன. எமது நாட்டில்  அவர் பெயரில் அமைக்கப்பட்ட முதலாவது ஆலயம் திருகோணமலையில் அமைந்துள்ள  இன்று  விழாக்கோலம் காணும் புனித குவாடலூப் அன்னை ஆலயமே.