You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




“தாகமாய் இருக்­கிறேன்”பாஸ்கா ஆசீர்­வாத நாடகம்

April 08.2018


கல்­முனை திரு இரு­த­ய­நாதர் ஆலய பங்குச் சமூகம் தயா­ரித்து வழங்­கிய இயேசு கிறிஸ்­துவின் போதனைப் பாடுகள், அவ­ரது மரணம், உயிர்ப்பு  நிகழ்­வுகள் அடங்­கி­ய­தாக தயா­ரிக்­கப்­பட்ட “தாகமாய் இருக்­கிறேன்” பாஸ்கா ஆசீர்­வாதநாடகம்கடந்த வாரம் நடைபெற்­றது.

கல்­முனை திரு இரு­த­ய­நாதர் ஆல­ய  ­பங்குத் தந்தை ஏ.யேசு­தாஸன்அடி­களார் தலை­மையில் நடைபெற்ற இந் நிகழ்­வில் ­எ­ழுத்­தா­ளரும் கவி­ஞ­ரு­மான அதிபர்  தமிழ் குமரன் டேவிட் தயா­ரித்து வழங்­கிய ''தாகமாய் இருக்­கிறேன்'' பாஸ்கா நாடகம் 30 வரு­டங்­ளுக்குப் பின்னர் ஆலய முற்­றத்தில் நள்­ளி­ர­வை­யும்  ­தண்டி நடைபெற்­றது.

3 மணிநேரம் இடம்பெறும் இந்நாட­கத்தில் மனிதகுலத்­துக்கு முன்மாதி­ரி­யாகத் திகழ்ந்த இயேசு கிறிஸ்­துவின் வாழ்க்­கை முறைகள், அவர் காட்­டிய அன்பு, கருணை, அர­வ­ணைப்பு என்­பவை சித்­த­ரிக்­கப்­பட்­டி­ருந்­தன.

இந்நிகழ்வில் அருட் தந்­தை­யர்கள், கன்­னி­யர்கள் உட்பட கல்­முனை திரு இரு­த­ய­நாதர் ஆலய பகலந்துகொண்டு சிறப்பித்தனர்.