Kalaikesari
You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




புளத்­சிங்­கள மில்­ல­கந்த புனித அந்­தோ­னியார் ஆலய திரு­விழா

2018-06-13


புளத்­சிங்­கள,அந்­துர மில்­ல­கந்த புனித அந்­தோ­னியார் ஆலய 42 ஆவது வரு­டாந்த திரு­விழா எதிர்வரும் 19 ஆம் திகதி . கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மாகி 24 ஆம் திகதி வரையில் நடை­பெ­ற­வுள்­ளது.

நிகழ்வுகள்


 19 ஆம் திகதி

மாலை கொடி­யேற்றம்  நடை­பெற்று,விசேட ஆரா­தனை திரு­ப்பலி என்­பன இடம்­பெறும்.


 20 ஆம் திகதி முதல் 22 ஆம்­ தி­கதி வரை

தினமும் மாலை நொவினா திருப்­பலி இடம்­பெறும்.

23  ஆம் திகதி

விசேட ஆரா­தனை மற்றும் நற்­க­ருணை ஆசீர்­வாதம் என்­பனவும் இடம்­பெறும். 


24 ஆம் திகதி

காலை விசேட ஆரா­தனை சொற்­பொ­ழிவு திருப்­பலி ஆகி­யன இடம்­பெற்று திருச்­சொ­ரூபபவ­னியும் ஆசீர்­வா­தமும் இடம்­பெ­ற­வுள்­ளன.


இறு­திநாள் நிகழ்வில் கலந்து சிரப்பிக்கவுள்ள வண பிதாக்கள்

ஹொரணை சென்.மார்ட்டீன் டீ போரஸ் கத்­தோ­லிக்க தேவா­லய வண­பிதா நுவன் புத்­திக்க,

மத்­து­கம புனித மரியாள் தேவா­லய வண­பிதா ஒனாசீஸ் க்றைசி,

கத்­தோ­லிக்க திருச்­ச­பை­யைச் ­சேர்ந்த வண பிதா எஸ். தேவசீலன்

ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வுகளை நடத்தி வைப்பர்.

(மத்­து­கம நிருபர்)