You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மன்னார் மடுதிருத்தல ஆடி மாத பெருவிழா!

2018-07-01


நாடெங்கும் பல இலட்க்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பிக்கும் மன்னார் மடுத்திருத்தல ஆடிமாத பெருவிழா நிகழ்வுகள் 02-07-2018 திங்கள் அன்று ஆரம்பமாக உள்ளது. 

இவ்ஆலய திருவிழா ஒன்பது நாட்கள் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளமை குறிப்பிட தக்கது. இன்று நடைபொற்ற திவ்ய நட்கருணை ஆசீர்வாதத்தை தொடர்ந்து திங்கட்கிழமை காலை 6.15 மணிக்கு திருவிழா திருப்பலி  ஒப்புக்கொடுக்கப்பட உள்ளது.

இவ்விழாவை மன்னார் மறை மாவட்ட மூன்றாவது ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மறை மாவட்ட துணை ஆயர் மேதகு மெக்ஸ்வேல் சில்வா ஆண்டகையும் இணைந்து திருவிழா திருப்பலியை ஒப்புக்கொடுக்க உள்ளனர்.