You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




புளத்சிங்கள மில்லகந்த புனித அந்தோனியார் தேவாலயத்தின் திருச்சொரூப பவனி

2018-07-04


புளத்சிங்கள மில்லகந்த பிரதேசத்தில் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தின் 42ஆவது வருடாந்த திருவிழா ஜூன்மாதம் 19 ஆம் திகதி கொடி­யேற்­றத்­துடன் ஆரம்­ப­மாகி 24 ஆம்  திகதி வரை நடைபெற்றது.

இறுதி நாள் நிகழ்வின்போது திவ்ய திருப்பலி ஒப்புக்கொடுக்கப்படுவதையும் திருச்சொரூப பவனியையும் படங்களில் காணலாம்

 

(படங்கள்: மத்துகம நிருபர்)