You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




திருஇருதய நாதர் ஆலயத்தின் 140வது வருடாந்த திருவிழா

2018-07-04


கல்முனை திருஇருதய நாதர் ஆலயத்தின் 140வது வருடாந்த திருவிழா  22.06.2018 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து ஒன்பது நாட்களாக நவநாள் திருப்பலியும்  ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இறுதி நாள் விழா ஜூலை 1 ஆம் திகதி (01.07.2018) அள்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

இவ் விழாவில் மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் ஆயர் அதிவணக்கத்துக்குரிய கலாநிதி ஜோசப் பொன்னையா தலைமையில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டதோடு ஆயர் அவர்களினால் நற்கருணை மற்றும் உறுதிப்பூசுதல் அருட்சாதனமும் கொடுக்கப்பட்டது.