You are here : churches

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலய வருடாந்த திருவிழா - 2018

2018-07-12


யாழ்ப்பாணம், நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா  ஜூலை மாதம் 2 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 9 நாட்கள் நவநாள் ஆராதனைகள் இடம்பெற்றது.

இதனைத் தொடர்ந்து ஜூலை மாதம் 11 ஆம் திகதி காலை 6.30 மணிக்கு திருவிழா திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு திருச்சொரூப பவனி மற்றும் திருச்சொரூப ஆசியுடன் திருவிழா நிறைவுபெற்றது.

 

இவ்விழாவில்  ஆசீர்வாதப்பரின் ஆசிவேண்டி பெரும் திரலான பக்தர்கள் கலந்து சிறப்பித்திருந்தனர்.