You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




திருகோணமலையில் பரதநாட்டிய அரங்கேற்றம்

February 3 , 2018


திருகோணமலை செல்வ இசை நடன சபா ஸ்தாபக இயக்குநர் பரதகலா வித்தகர்திருமதி கோகிலாவின் மாணவியான செல்வி துவாரகா ஜெயதாசனின் பரதநாட்டிய அரங்கேற்றம் கடந்த ஞாயிற்றுக்கிழமை   திருகோணமலை சென்.மேரிஸ் கல்லூரி பார்வையாளர் அரங்கில் இடம்பெற்றது.

ஆரம்ப நிகழ்வாக வேதாகமாமணி சோ. இரவிச்சந் திரக்குருக் களினால் நடேசர் பூசை மேற்கொள் ளப்பட்டு மாணவிக்கு ஆசிர்வாதம் வழங்கப் பட்டு செல்வி துவாரகாவிற்கு நடன ஆசிரியரினால் சலங்கை அணிவிக் கப்பட்டது.

இதன்போது இடம்பெற்ற நிகழ்வைப் படங்களில் காணலாம்.