You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




செல்வி விது­ஷாலி கணேஷின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம்

November 12, 2017


கணேஷ் கலா­ராணி தம்­ப­தி­யி­னரின் புதல்­வியும், நாட்­டிய கலாமந்திர் இயக்­குநர் கலா­சூரி ஸ்ரீமதி வாசுகி ஜெக­தீஸ்­வ­ரனின் மாண­வி­யு­மான செல்வி விது­ஷாலி கணேஷின் பர­த­நாட்­டிய அரங்­கேற்றம் கடந்தவாரம் பம்­ப­ல­ப்பிட்டி புதிய கதி­ரேசன் மண்­ட­பத்தில் நடை­பெற்றது.

கலா­சூரி ஸ்ரீமதி வாசுகி ஜெக­தீஸ்­வ­ரனின் நடன நெறி­யாள்­கையில் அணிசேர் கலை­ஞர்­க­ளாக குர­லிசை ஸ்ரீ அரு­ணந்தி ஆரூரன், மிரு­தங்கம் ஸ்ரீ ஷண்­மு­க­லிங்கம் நாக­ராஜன் (சென்னை), வயலின் ஸ்ரீ ஷண்­மு­க­நாதன் திபா­கரன், புல்­லாங்­குழல்  ஸ்ரீ பிரி­யந்த தச­நா­யக, தாள­த­ரங்கம் ஸ்ரீ ரட்ணம் ரட்­ண­துரை ஆகி­யோரின் பங்­க­ளிப்­புடன் அரங்­கேற்றம் நடை­பெ­ற்றது.

இந்­நி­கழ்­வுக்கு யாழ். நாட்­டிய கலாகேந்­திரா இயக்­குநர் 'கலா­பூ­ஷணம்' கலா­நிதி திரு­மதி கிரு­ஷாந்தி ரவீந்­திரா பிர­தம விருந்­தி­ன­ரா­க கலந்தகொண்டார்.

இதன்போது இடம்பெற்ற நிகழ்வுகளைப் படங்களில் காணலாம்.