You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கலைவிழா இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில்

December 07, 2017


வெள்ளவத்தை சைவ மங்கையர் வித்தியாலய ஆரம்பப் பிரிவு மாணவர்களின் கலைவிழா இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் அதிபர் தவநாயகி பாலசிங்கம் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட சைவ மங்கையர் கழக முகாமையாளர் திருமதி சிவாநந்தினி துரைசாமி, கல்லூரி அதிபர், முன்னாள் அதிபர்களான திருமதி கஜேந்திரதாஜ், செல்வ சாந் தினி வேல்பிள்ளை ஆகியோர் அமர்ந்திருப்பதையும் இடம்பெற்ற கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.