You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பாரதி விழா

January 7 , 2018


கொழும்புத் தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பாரதி விழா – 2017, கடந்த 29, 30 ஆம் திகதிகளில் நடைபெற்றது.

இறுதிநாள் 30 ஆம் திகதி சனிக்கிழமை  நிகழ்வில் அபிநயஷேத்திரா நடனப் பள்ளி மாணவிகள் அதன் இயக்குநர் திவ்வியா சுஜேன் நெறியாள்கையில் வழங்கிய பாடலுக்கான நடனத்தை காணலாம்.