You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மூன்று மாணவிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

January 21, 2018


அட்டன் நவ­ரச நிருத்­திய நர்த்­த­னா­லயா நாட்­டிய கல்­லூ­ரியின் மாண­வி­க­ளான ப.அஷ்­விதா, எம்.தில்­ஷா­யினி, குமா­ர­வேல் ஜெய்­தா­ரணி ஆகி­யோரின் பரத நாட்­டிய அரங்­கேற்றம் அண்மையில், அட்டன் பிரின்ஸ் மண்­ட­பத்தில் இடம்­­பெற்­றது. இந்­நி­கழ்வில், கெள­ரவ அதி­தி­க­ளாக தமிழ் நாடு திருச்­சி­ராப்­பள்ளி ஸ்ரீ ப்ரி­ய­லாயா ஆர்ட்ஸ் அக­டமி இயக்­குநர் ஸ்ரீ­மதி சுப்­ரியா ரவி­குமார், கலைக்­கா­வேரி நுண்­கலை கல்­லூரி இயக்­குநர் வண. எல்.அந்­துவான் ஆகியோர் கலந்­து­ சி­ற­ப்­பித்­தனர்.

நிகழ்வை அட்டன் நவ­ரச நிருத்­திய நர்த்­த­னா­லயா நாட்­டிய கல்­லூ­ரி இயக்­குநர் நாட்­டிய கலை­மு­­து­மாணி ஸ்ரீ­மதி இராணி சுலோச்­சனா சிவ­ராஜா நெறிப்­ப­டுத்­தி­யி­ரு­ந்தார்.