You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




ஜெய­தா­சனின் பர­த ­நாட்­டிய அரங்­கேற்றம்

January 28 , 2018


திரு­கோ­ண­மலை செல்வ இசை நடன சபா ஸ்தாபக இயக்­குநர் பர­த­கலா வித்­தகர் திரு­மதி கோகிலா சரீஸ்­கு­மாரின் மாண­வி­யான செல்வி துவா­ரகா ஜெய­தா­சனின்  பர­த ­நாட்­டிய அரங்­கேற்றம் நாளை  ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4.00 மணிக்கு திரு­மலை சென்.மேரிஸ் கல்­லூரி பார்­வை­யாளர் அரங்கில் இடம் பெற­வுள்­ளது.

இந் நிகழ்வில், முதன்மை அதி­தி­யாக ஓய்­வு­நிலை அரச அதிபர் கலா­கீர்த்தி உடுவை எஸ். தில்லை நட­ரா­ஜாவும், பிர­தம அதி­தி­யாக திரு­மலை வல­யக்­கல்விப் பணிப்­பாளர்    ந.விஜேந்­தி­ரனும், சிறப்பு அதி­தி­க­ளாக திரு­மலை    சென். மேரிஸ் கல்­லூரி அதிபர் அருட்­ச­கோ­தரி எம். நிரோசா , இலங்கை ரூப­வா­ஹினிக் கூட்­டுத்­தா­ப­னத்தின் தமிழ்ப் பிரிவின் நிகழ்ச்­சி­யாளர் இரா. இர­வீந்­திரன் ஆகியோர் உட்­பட கௌரவ அதிதிகளும்  கலந்துகொள்ளவுள்ளனர்.