You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இசை நடன சபா ஸ்தாபக இயக்­குநர் பர­த ­கலா வித்­தகர் கோகிலா சதீஸ்­கு­மாரின் மாண­வி­யான செல்வி துவா­ரகாவின் பர­த ­நாட்­டிய அரங்­கேற்றம்

February 7, 2108


திரு­கோ­ண­மலை செல்வ இசை நடன சபா ஸ்தாபக இயக்­குநர் பர­த ­கலா வித்­தகர் கோகிலா சதீஸ்­கு­மாரின் மாண­வி­யான செல்வி துவா­ரகா ஜெய­தா­சனின் பர­த ­நாட்­டிய அரங்­கேற்றம் கடந்த ஞாயிறு மாலை சென்மேரிஸ் கல்­லூரி பார்­வை­யாளர் அரங்கில் நடை­பெற்­றது.

வைப­வத்தில் பிர­தம அதி­தி­யாக கலந்­து­கொண்ட கலா­கீர்த்தி உடுவை தில்லை நட­ராஜா, அதிபர் அருட்­ச­கோ­தரி எம். நிரோசா மற்றும் அதி­திகள் அழைத்­து­ வ­ரப்படுவ­தையும் மாணவி அதி­தி­யிடம் ஆசி பெறு­வ­தையும் வேதா­கம  மா­மணி பிரம்­மஸ்ரீ சோஇர­விச்­சந்­திரக் குருக்கள் கெள­ர­விக்­கப்­ப­டு­வ­தையும் மாண­வியின் நட­ன ­தோற்­றத்­தையும் காணலாம்.