You are here : dance

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பரத நாட்டிய நிருத்த உருப்படி மரபின் ஆரம்பம் அலாரிப்பு

February 22 . 2018


சண்முக சர்மா ஜெயபிரகாஷ் (முனைவர் பட்ட ஆய்வாளர், பாண்டிச்சேரி , பல்கழைக்கழகம்)

பரத் நாட்டிய மரபில் நிருத்த , நிருத்திய, நாட்டிய என்னும் பிரிவுகள் அடங்கியுள்ளன

இதில் நிருத்தமானது அழகிய உடல் அசைவுகளைக் கொண்டது. கான்பவர் மனதை காந்தமென இழுப்பதோடு ஆடபவர்களுக்கும் ஆனந்தத்தை தரும்.

நிருத்தம் அறியாது பரத நாட்டியத்தில் இருக்க முடியாது.

நிருத்த ஆடலை நிகழ்த்துபவர் அரங்கில் ஆடும் முதல் நடனம் அலாரிப்பு.

நாட்டிய அமைப்பிலும் இசை அமைப்பிலும் அலாரிப்பு தனித்தன்மை வாய்ந்தது.

ரத நாட்டிய கலைஞர்கள் கற்கும் நடன உருப்படியின் மதல் அசைவு அலாரிப்பாகும்.

பரத நாட்டியத்தின் முக்கியமான கூறுகள் அனைத்தையும் கொண்ட உருப்படி அலாரிப்பாகும்

உங்களுக்கு பரத நாட்டியத்தின் அலாரிப்ப்பு பற்றி மேலும் தெரிந்துக் கொள்ள ஜனவரி மாதம் வெளிவந்த கலைக்கேசரியை பாருங்கள்.