You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சர்வதேச மகளிர் தினம்

March 23, 207


கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் சர்வதேச மகளிர் தினம் அண்மையில் சங்கத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் ராதா சிவசுப்பிரமணியம் மங்கள விளக்கேற்றுவதையும் நிந்தவூர் அல் – மஸ்கர் பெண்கள் உயர்தரப் பாடசாலை ஸ்தாபகர் மைமூனா தெயினு வாப்ரீன், மூத்த பத்திரிகையாளர் அன்னலட்சுமி இராஜதுரை, வானொலி சாதனை ஊடகவியலாளர் சற்சொரூபவதி நாதன் ஆகியோருக்கான கௌரவத்தை பத்மா சோமகாந்தன், சந்திரபவாணி பரமசாமி, பெண்கள் கல்வி ஆய்வு நிறுவக நிறைவேற்றுப் பணிப்பாளர் ஷிராணி மில்ஸ் ஆகியோர் வழங்குவதையும் கலந்து கொண்ட ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.                                     (படப்பிடிப்பு – எஸ்.எம். சுரேந்திரன்)