You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பனை எழுச்சி வாரம்

2018-07-30


வடக்கு மாகாண பனை எழுச்சி வாரத்தினை யொட்டி கண்காட்சியும் யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக் கண்காட்சி கடந்த 22 ஆம் திகதி முதல் சனிக்கிழமை (28) ஆம் திகதி வரை நடைபெற்றுள்ளது. 


பனை ஒரு கற்பகதரு இதன் பயன் பாட்டை ஊக்குவிக்கும் முகமாகவும், இதனை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளவர்களின் நலன் கருதியும் வருடாந்தம் இவ் கண்காட்சி இடம்பெறுகின்றது. 


வடக்கு மாகாணத்தில் உள்ள பனை சார் கூட்டுறவுச் சங்கங்களின் உற்பத்தி பொருட்கள் இக்கண்காட்சியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.