You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உலகில் ஷிர்டி சாய் பாபாவின் அஞ்சல் தலை வெளியிடும் இரண்டாவது நாடாக இலங்கை

2018-08-01


இலங்கையின் ஆன்மீக வரலாற்றின் முக்கிய நிகழ்வாக ஷிர்டி சாயி பாபா தபால் தலை வெளியீட்டு வைபவம் ஆகஸ்ட் மாதம் 2ஆம் திகதி இடம்பெற உள்ளது. இன் நிகழ்வு சாயிநாதனின் சரணாலயம் கோயில் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் வியாழன் மாலை 5.00மணிமுதல் 6.30 மணிவரை ஸ்ரீ வரதராஜ விநாயகர் ஆலயத்தில் இடம்பெறும்.


ஷிர்டி சாய் பாபாவின் 100 சமாதிவருடத்தை நினைவுகூறும் முகமாக இவ் அஞ்சல் தலை வெளியிடப்படுகின்றது. இவ் தபால் முத்திரையைத் தபால் துறை மைச்சர் எம்.எச்.ஏ ஹலிம் வெளியிட்டு வைக்கவுள்ளார். 


ஷிர்டி சாய் பாபாவின் தபால் தலை இந்தியாவில் 2008 ஆம் ஆண்டும் 2018 ஆம் ஆண்டும் பாபாவின் 90ஆம் மற்றும் 100 ஆண்டு சமாதிவருடங்களை நினைவுகூறும் வகையில் வெளியீட்டுள்ளமை குறிப்பிடதக்கது.