You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இந்து இளைஞர் மாநாடு 2018

2018-08-06


சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இந்து இளைஞர் மாநாடு 26.08.2018 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்பாணத்தில் இடம்பெறவுள்ளது.


காலை 9.00மணி தொடக்கம் இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இவ் மாநாட்டின் முதலாவது அமர்வு சிவயோகசுவாமிகள் அரங்காகவும், இரண்டாவது அமர்வு சிவத்தமிழ்ச்செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அரங்காவும் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.