Kalaikesari
You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




உணர்வுபூர்வமாக கேட்பது கிடைக்கும் அதிசயம்

2018-08-09


நாம் பிரபஞ்சத்தின் ஒரு அங்கம் என்பதை  நாம் புரிந்து வைத்துள்ளோம். பிரபஞ்சத்திற்கும், ஈர்ப்புவிதிக்கும் எவ்வாறு தொடர்பு உள்ளதோ அதுபோன்று  தான் நமது உணர்வுகளுக்கும் பிரபஞ்சத்திற்கும்  உள்ளதொடர்பு. 


ஒரு குழந்தை அழும் போது தாய்க்கு ஏற்படும் உணர்வு எப்படி ஏற்படுகிறதோ அது போன்ற உயர்ந்த உணர்வு  தான் பிரபஞ்சத்திற்கும், ஈர்ப்புவிதிக்கும்  இடையே உள்ளது. 


நமக்கு என்ன தேவையோ அதை உணர்வோடு  கேட்கும் போது அது நிச்சயமாக நம்மை வந்தடையும். 
பிரபஞ்சம் நமக்கு எது தேவை என்பதை சரியாக  புரிந்து வைத்துள்ளது. 


நமக்குத் தேவையற்றதை கேட்டால் கிடைக்காமல் போவதும், தேவையானது சரியாகக் கிடைப்பதும்இதனால் தான். 
நமக்கு எது தேவை என்பதை முதலில் தெளிவாக  தெரிந்துகொண்டால் தான் பிரபஞ்சத்திடம் அதை  உணர்வுபூர்வமாக கேட்டு பெற முடியும்.