You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சம்பிரதாய பூர்வமாக நல்லூர்கந்தனின் கொடிச்சீலை ஒப்படைக்கப்பட்டது

2018-08-15


உலகில் கெங்கும் உள்ள முருக பக்தர்கள் ஒன்று சேர்ந்து வடம்பிடிக்கும் நல்லூர் கந்தனின்மஹோட்சவத்திற்கான கொடியேற்றம் நாளை காலை 10 மணிக்கு இடம் பெற உள்ள நிலையில்கொடிச்சீலை ஒப்படைக்கும் சம்பிரதாய பூர்வமான நிகழ்வு இன்று இடம் பெற்றது.

 
இதன்படி சட்டநாதர் ஆலயத்திற்கு அன்மையிலுள்ள வேல்மடம் முருகன் ஆலயத்தில் இன்று காலை 9.00 மணியளவில் நடைபெற்ற பூஜை வழிபாட்டினை தொடர்ந்து மங்கள வாத்தியங்களுடன் சிறிய ரதத்தில்கொடிச்சீலை வைக்கப்பட்டு பருத்தித்துறை வழியாக காலை 9.30 மணியளவில் பக்தர்கள் வடம் பிக்ககொடிச்சீலை ரதம் ஆலயத்தை அடைந்தது. 


ஆலய வெளி வீதி உலா மற்றும் நித்திய பூஜை வழிபாடுகளை தொடர்ந்து செங்குந்தர் பரம்பரையினரால்நல்லூர் ஆலய பிரதம குருவிடம் கொடிச்சீலை ஒப்படைக்கப்பட்டது 


நாளை ஆரம்பமாகும் வருடாந்த பெருந்திருவிழா தொடர்ந்து 25 நாட்கள் மகோற்சவ திருவிழாநடைபெறவுள்ளமை குறிப்பிட தக்கது