You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சிலாப கடலில் மிதந்து வந்தபிள்ளையார்

2018-09-07


கடலில் மிதந்தபடி வந்த பழமையான பிள்ளையார் சிலை ஒன்று சிலாபம், கருக்குப்பனை கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மரத்தினால்  செதுக்கப்பட்ட இவ்விக்கிரகம் இடது கரம் உடைந்த நிலையில் கடற் பாசிகள் படிந்தவாறு காணப்படுகிறது.

நேற்று மாலை  6.30 மணியளவில் கிராமவாசி ஒருவரால்  கண்டெடுக்கப்பட்ட இவ்விக்கிரகம்   அவர் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

 

- கஜன்