You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




மும்பை கொண்டாடும் லால்பூக்ஷா ராஜா : பக்தர்களின் விருப்பங்களை நிறை வேற்றிவைக்கும் விநாயகர்

2018-09-13


இந்தியாவில் விநாயகசதுர்த்தி வழிபாடு மிக பக்தியுடனும் விமர்சையாகவும் பத்து நாள் திருவிழாவாக, குறிப்பாக மும்பை, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் மாநிலங்களிலும் பிற மாநிலங்களிலும்கொண்டாடப்படுகிறது. 


இவ் விழாவின் போது மும்பையில் வைக்கப்படும் மிகப் பெரிய மற்றும் 85 ஆண்டுகள் பழமையான விநாயகர் சிலை  வழிபாடு  முக்கியமான நிகழ்வாக உள்ளது. இந்த வழிபாட்டுத் தளம் மும்பை லால்புக் மார்க்கின்  லால்புகுகா ராஜா சர்வாஜனிக் கணேஷோத்சவ்  மண்டலின்  அமைந்துள்ளது. 


லால்பூக்ஷா ராஜா என அழைக்கப்படும் இந்த விநாயகர் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றிவைக்கும் கடவுளாக போற்றப்படுகின்றார்.  இவரை வழிபடுவதற்காக  பெருமளவில் பக்தர்கள்  கூட்டம்வரிசையில்    காத்து நிற்கின்றனர். 


இந்த சிலை சுமார் 15 அடி உயரம்கொண்டது. ஒவ்வொரு வருடமும் விநாயக  சதுர்த்தியில்  ஒவ்வொருஅலங்காரத்தில்  காட்சிதருவது  இந்த பிள்ளையாரின் விசேட அம்சமாகும். இந்த வருடம் செப்டம்பர் 22 ம்தேதி வரை பக்தர்களின் வழிபாட்டிற்காக லால்பகூஜ் ராஜா  சிலை வைக்கப்பட்டிருக்கும். 

2018 அலங்காரம்

லால்பகூஜ் ராஜா சிலையின் கடந்த ஆண்டகளில் செய்யப்பட்ட அலங்காரங்கள் சில..