You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இந்திய விடுதலைக்கு காரணமாக அமைந்த காந்தியின் அகிம்சைவரிகள்

2019-01-09


1943ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் மத்திய செயலாளர் அலுவலகத்திற்கு காந்தி எழுதிய கடிதத்தில் (வீட்டு சிறையில் இருந்த போது), "நான் மிகவும் பெரிய இடத்தில் இருப்பதாக உணர்கிறேன், என்னை சுற்றி எதற்கு இவ்வளவு பாதுகாவலர்கள். இதனால் தேவையின்றி நிறைய மக்களின் வரிப்பணம் செலவாகிறது.

எனவே, என்னை எந்த சிறையில் அடைத்து வைத்தாலும், நான் அங்கிருக்க தயாராக இருக்கிறேன்" என்று குறிப்பிட்டிருந்தார். காந்தியின் இந்த அகிம்சை வழிதான் இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டது.