You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




வார ராசிபலன்

2019-05-12


மேடம்

அஸ்­வினி, பரணி, கார்த்­திகை 1ஆம் பாதம் கொண்ட மேட­ராசி அன்­பர்­க­ளுக்கு ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலன்கள் ஏற்­படும். தொழில் நிலை சார்ந்த நன்­மைகள் இலா­பங்கள் இருக்கும். பண­வ­ரவு ஓர­ள­விற்கு தேவை­களைப் பூர்த்தி செய்யும். எதிர்­பா­ராத திடீர் சுபச் செல­வீ­னங்கள் அமையும். குடும்ப நிலையில் சிறு சிறு சிக்கல் நிலைகள் இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் நிதான செயற்­பாடு வேண்டும். பெண்­க­ளுக்கு மத்­திம பலன், மாண­வர்­க­ளுக்கு முயற்சி தேவை. அனு­கூ­ல­மான நாள் திங்கள்,  நன்­மை­யான திகதி 13.   

இடபம்

கார்த்­திகை 2,3,4 ஆம் பாதம், ரோகிணி, மிரு­க­சீ­ரிடம் 1,2 ஆம் பாதம் கொண்ட இட­ப­ரா­சி­யி­ன­ருக்கு சற்று மனச்­சஞ்­சலம். எடுக்கும் முயற்­சி­களில் சிறு சிறு காரி­யத்­த­டைகள் இருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே அமையும். தொழில் நிலை சார்ந்த வேலைப்­பளு அதி­க­மி­ருக்கும். கொடுக்கல் வாங்­கலில் சற்று இழு­பறி நிலை­யி­ருக்கும். உற­வி­னர்­க­ளுடன் சிறு சிறு சிக்கல் நிலைகள் இருக்கும்.பெண்­க­ளுக்கு மத்­திம பலன். மாண­வர்­க­ளுக்கு அலைச்சல் நிலை அனு­கூ­ல­மான நாள் வெள்ளி, நன்­மை­யான திகதி 15.  

மிதுனம்

மிரு­க­சீ­ரிடம் 3,4 ஆம் பாதம் , திரு­வா­திரை, புனர்­பூசம் 1, 2 , 3 ஆம் பாதம் கொண்ட மிது­ன­ரா­சி­யி­ன­ருக்கு சிறு சிறு மனச்­சஞ்­சல நிலைகள் இருக்கும். எடுக்கும் முயற்­சி­களில் தடை, தாமத நிலை­யி­ருக்கும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே அமை­கின்ற நிலை­யி­ருக்கும். கொடுக்கல் வாங்­கலில் நிதான செயல் வேண்டும். தொழில் சார்ந்த வேலைப்­பளு அதி­க­மாக அமைந்­தி­ருக்கும். எதிர்­பா­ராத திடீர் செல­வுகள் அமையும் பல­னி­ருக்கும். பெண்­க­ளுக்கு சஞ்­சல நிலை. மாண­வர்­க­ளுக்கு முயற்சி தேவை, அனு­கூ­ல­மான நாள் புதன், நன்­மை­யான திகதி 12.     

கடகம்

புனர்­பூசம் 4 ஆம் பாதம், பூசம் , ஆயி­லியம் கொண்ட கட­க­ரா­சி­யி­ன­ருக்கு சற்று அனு­கூ­ல­மான பலன்கள் இருக்கும். தொழில் நிலை சார்ந்த முன்­னேற்றம் அமையும்.  பண­வ­ரவு திருப்­தி­க­ர­மா­ன­தாக இருக்கும்.  கொடுக்கல் வாங்­கலில் அனு­கூ­ல­மான பல­னி­ருக்கும். குடும்ப நிலை சார்ந்த நன்­மைகள் அமையும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் இருக்கும். பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு, மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு.  அனு­கூ­ல­மான நாள் திங்கள், நன்­மை­யான திகதி 16.

சிம்மம்

மகம், பூரம், உத்­தரம் 1 ஆம் பாதம் கொண்ட சிம்­ம­ராசி அன்­பர்­க­ளுக்கு சற்று மனச்­சஞ்­சல நிலை இருக்கும். புதிய முயற்­சி­களில் இழு­ப­றி­யான பலன் அமையும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தாக இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் இழு­பறி நிலை அமையும். கடன் நிலை­களில் சற்று மந்த நிலை இருக்கும். தேவை­யற்ற அலைச்சல் நிலை அதி­க­மி­ருக்கும். பெண்­க­ளுக்கு மத்­திம பலன், மாண­வர்­க­ளுக்கு நிதானம் தேவை. அனு­கூ­ல­மான நாள் ஞாயிறு , நன்­மை­யான திகதி 15.        

கன்னி

உத்­தரம் 2,3,4 ஆம் பாதம், அத்தம், சித்­திரை 1,2 ஆம் பாதம் கொண்ட கன்னி ராசி­யி­ன­ருக்கு  சிறு சிறு மனச்­சஞ்­சல நிலையும் எதிர்­பா­ராத நன்­மை­களும் இருக்கும். பண­வ­ரவு தேவை­களைப் பூர்த்தி செய்யும் நிலை இருக்கும். குடும்ப நிலை சார்ந்த மகிழ்வு இருக்கும். கொடுக்கல் வாங்­கலில் சுமு­க­மான பல­னி­ருக்கும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் அமையும். பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு, மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு. அனு­கூ­ல­மான நாள் புதன்,  நன்­மை­யான திகதி 14. 

துலாம்

சித்­திரை 3 ,4 ஆம் பாதம், சுவாதி, விசாகம் 1,2 ,3 ஆம் பாதம் கொண்ட துலா­ரா­சி­யி­ன­ருக்கு ஓர­ள­விற்கு அனு­கூ­ல­மான பலா­பலன் அமையும். தொழில் சார்ந்த நன்­மைகள் இருக்கும். குடும்ப நிலை சார்ந்த மகிழ்வும் சிறப்பும் ஏற்­படும். பண­வ­ரவு ஓர­ள­விற்கு தேவை­களைப்  பூர்த்தி செய்யும். உற­வி­னர்­களின் மூல­மாக நன்­மைகள் ஏற்­படும். எதிர்­பா­ராத திடீர் நன்­மைகள் அமைய இட­முண்டு. கடன் நிலை­களில் சுமு­க­மான பலன்கள் ஏற்­படும். பெண்­க­ளுக்கு மத்­திம பலன்,  மாண­வர்­க­ளுக்கு நன்­மை­யுண்டு. அனு­கூ­ல­மான நாள் வெள்ளி. நன்­மை­யான திகதி 15. 

விருச்சிகம்
  
விசாகம் 4 ஆம் பாதம், அனுஷம்,  கேட்டை கொண்ட விருட்­சிக ராசி­யி­ன­ருக்கு மன நிலையில் அதி­க­மான யோச­னை­யி­ருக்கும். குடும்ப நிலையில் சிறு சிறு மந்த நிலை அமையும். பண­வ­ரவு சற்று மத்­தி­ம­மா­ன­தா­கவே  இருக்கும். உற­வி­னர்­க­ளுடன் சிறு சிறு மனச்­சஞ்­ச­ல­மி­ருக்கும். தொழில் சார்ந்த வேலைப்­பளு அதி­க­மாக இருக்கும். கடன் நிலை­களில் சுமு­க­மான பலன் அமையும். பெண்­க­ளுக்கு அனு­கூ­ல­முண்டு, மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு, அனு­கூ­ல­மான நாள் திங்கள்,  நன்­மை­யான திகதி 17.

தனுசு
 
மூலம், பூராடம், உத்­த­ராடம் 1 ஆம் பாதம் கொண்ட தனு­சு­ராசி அன்­பர்­க­ளுக்கு சற்று அனு­கூ­ல­மான பலா­பலன் இருக்கும். தொழில் நிலையில் ஓர­ள­விற்கு அனு­கூலம் அமையும். பண­வ­ரவு தேவை­களைப்  பூர்த்தி செய்யும் நிலை­யி­ருக்கும். குடும்ப நிலை சார்ந்த  நன்­மைகள் மகிழ்வு இருக்கும். கடன் நிலை சார்ந்த அனு­கூ­லங்கள் அமையும். புதிய முயற்­சி­களில் நன்­மை­யான நிலைகள் இருக்கும். பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு, மாண­வர்­க­ளுக்கு சிறப்­புண்டு. அனு­கூ­ல­மான நாள் வியாழன், நன்­மை­யான திகதி 12.      

மகரம்

உத்­த­ராடம் 2,3,4  ஆம் பாதம் , திரு­வோணம், அவிட்டம் 1,2ஆம் பாதம் கொண்ட மகர ராசி­யி­ன­ருக்கு  மன­நிலை சார்ந்த மகிழ்வு இருக்கும். பண­வ­ரவு தேவை­களைப் பூர்த்தி செய்யும். கொடுக்கல் வாங்கல் சார்ந்த அனு­கூலம் அமையும். தொழில் நிலை சார்ந்த நன்­மைகள் இருக்கும்.  புதிய முயற்­சி­களில் வெற்­றிகள் அமையும் பல­னி­ருக்கும். கடன்  நிலை­களில் சற்று மத்­தி­ம­மான பல­னி­ருக்கும். பெண்­க­ளுக்கு நன்­மை­யுண்டு,  மாண­வர்­க­ளுக்கு முயற்சி தேவை, அனு­கூ­ல­மான நாள் ஞாயிறு, நன்­மை­யான திகதி 16.

கும்பம்

 அவிட்டம் 3,4 ஆம் பாதம், சதயம், பூரட்­டாதி 1,2,3 ஆம் பாதம் கொண்ட 
கும்­ப­ரா­சி­யி­ன­ருக்கு ஓர­ள­விற்கு நன்­மைகள் அமையும். தொழில் நிலை சார்ந்த வேலைப்­பளு அதி­க­மாக இருக்கும். குடும்ப நிலை சார்ந்த நன்­மைகள் அமையும் நிலை­யி­ருக்கும். தொழில் நிலையில் சற்று அதி­க­மான வேலைப்­பளு அமைந்­தி­ருக்கும். கொடுக்கல் வாங்­க­லில்­ அ­னு­கூலம் அமையும். பெண்­க­ளுக்கு மத்­திம பலன் ,  மாண­வர்­க­ளுக்கு நன்­மை­யுண்டு.  அனு­கூ­ல­மான நாள் ஞாயிறு, நன்மையான திகதி 17. 

மீனம்

பூரட்டாதி 4 ஆம் பாதம், உத்தரட்டாதி, ரேவதி கொண்ட மீன ராசி யினருக்கு ஓரளவிற்கு மனசந்தோஷம் இருக்கும். பணவரவு திருப்திகரமான நிலையில் அமைகின்ற பலன் இருக்கும். தொழில் சார்ந்த முன்னேற்றம். இருக்கும். குடும்ப நிலையில் அனுகூலமான  பலன் இருக்கும். தொழில் நிலையில் சற்று வேலைப்பளு அதிகமிருக்கும். கொடுக்கல் வாங்கலில் சற்று இழுபறி நிலையிருக்கும். பெண்களுக்கு மத்திய பலன், மாணவர்களுக்கு முயற்சி தேவை. அனுகூலமான நாள் வியாழன்,  நன்மையான திகதி 12.