You are here : features

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




முதல் முறையாக தமிழ் இலங்­கை­யர்­க­ளுக்கான அரச விருது விழா!

2019-09-02


தேசிய ஒரு­மைப்­பாடு அரச கரும மொழிகள் மற்றும் இந்­து­ச­மய கலா­சார அமைச்சு ஏற்­பா­டு­ செய்­துள்ள  “தமிழ் இலங்­கையர் பாரம்­ப­ரிய மற்றும் நவீன கலைத்­து­றைக்கு உன்­னத சேவை­யாற்றிய கலை­ஞர்­களை பாராட்டி கெளர­விக்கும் அரச விருது விழா– 2019  கொழும்பு, தாமரைத்தடாக மண்­ட­பத்தில் இன்று பிற்­பகல்  2.00 மணிக்கு அமைச்சர் மனோ கணேசன்  தலை­மையில் இடம்­பெ­ற­வுள்­ளது.  


 இதன்­போது நாட­ளா­விய ரீதியில்  “கலை­ய­ரசு” விருது  பன்­னி­ரண்டு கலை­ஞர்­க­ளுக்கும், “கலை­மா­மணி” விருது  80 கலை­ஞர்­க­ளுக்கும்,  “கலைச்சுடர்”  விருது 100 கலை­ஞர்­க­ளுக்கும், “கலை இள­வ­ரசன் / கலை இள­வ­ரசி” விருது  30 கலை­ஞர்­க­ளுக்கும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.