You are here : general

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




இன்றைய நாள்

2019-11-07


07.11.2019 ஸ்ரீவிகாரி வருடம் ஐப்பசி மாதம் 21 ஆம் நாள் வியாழக்கிழமை.

சுக்­கி­ல­பட்ச தசமி திதி பகல் 11.33 வரை. அதன்மேல் ஏகா­தசி திதி.

சதயம் நட்­சத்­திரம். பகல் 11.28 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம்.

சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி.

மர­ண­யோகம் பகல் 11.28 வரை. பின்னர் பூரட்­டாதி மேல்­நோக்கு நாள்.

சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் ஆயில்யம், மகம்.

சுப­நேரம்; பகல் 10.45–11.45

ராகு­காலம் 1.30–3.00

எம­கண்டம் 6.00–7.30

குளி­கை­காலம் 9.00–10.30

(வார­சூ­லம்–­தெற்கு). (பரி­கா­ரம்–­தைலம்).

திரு­மு­ருக கிரு­பா­னந்த வாரியார் நினைவு நாள்.

 

ராசிப்பலன் 

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : பொறுமை, அமைதி

மிதுனம் : இன்பம், மகிழ்ச்சி

கடகம் : தனம், சம்­பத்து

சிம்மம் : கோபம், அவ­மானம்

கன்னி : நிறைவு, பூர்த்தி

துலாம் : பகை, விரோதம்

விருச்­சிகம் : உயர்வு, மேன்மை

தனுசு : செலவு, விரயம்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : வெற்றி, அதிர்ஷ்டம்

மீனம் : அன்பு, பாசம்

 

இன்று ஸ்ரீ ஆஞ்­ச­நே­ய­ரையும் ஸ்ரீ கிருஷ்­ண­ரையும் வழி­படல் சிறப்­பாகும். இரு­வ­ருக்கும் உள்ள ஒற்­று­மைகள் “பாரி­ஜாத தரு மூல வாசினம்” இரு­வரும் பாரி­ஜாத செடியில் வாசம் செய்­ப­வர்கள். வெண்ணெய் இரு­வ­ருக்கும் பிடிக்கும். இரு­வரும் விஸ்­வ­ரூப மெடுத்­த­வர்கள். ஆஞ்­ச­நேயர் இரா­வணன் சபையில் விஸ்­வ­ரூ­ப­மெ­டுத்­தவர். கண்ணன் குரு­ஷேத்­திரப் போரில் விஸ்­வ­ரூபம். இரு­வரும் தூது சென்­றார்கள். தூது தோல்­வியில் முடிந்­தது. ஆஞ்­ச­நேயர் தூது சென்­றது இலங்­கைக்கு. கண்ணன் சென்­றது கௌரவர் சபைக்கு. இன்று கண்­ண­னையும் ஆஞ்­ச­நே­ய­ரையும் வழி­படல் நன்று.

கேது, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2–3–5–1

பொருந்தா எண்கள்: 7–8–6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)