You are here : general

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




21.11.2019 ஸ்ரீவி­காரி வருடம் கார்த்­திகை மாதம் 05ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

2019-11-21


21.11.2019 ஸ்ரீவி­காரி வருடம் கார்த்­திகை மாதம் 05ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை 

கிருஷ்­ண­பட்ச நவமி திதி காலை 09.36 வரை. அதன்மேல் தசமி திதி.

பூசம் நட்­சத்­திரம் மாலை 05.16 வரை. பின்னர் உத்­தரம் நட்­சத்­திரம்.

சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. சித்­த­யோகம் மாலை 05.16 வரை. பின்னர் மர­ண­ யோகம்.

கீழ்­நோக்­கு நாள்.

சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அவிட்டம், சதயம்.

சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45.

ராகு ­காலம் 01.30 – 03.00.

எம­கண்டம் 06.00 – 07.30.

குளி­கை ­காலம் 09.00– 10.30.

வார­சூலம்–தெற்கு (பரி­காரம் ைதலம்)

 

ராசிப்பலன்

மேடம் :புகழ், பாராட்டு 

இடபம் :வெற்றி, அதிர்ஷ்டம் 

மிதுனம் :நலம், ஆரோக்­கியம் 

கடகம் :பணம், பரிசு

சிம்மம் :அமைதி, சாந்தம்

கன்னி :கீர்த்தி, செல்­வாக்கு

துலாம் : உதவி, நட்பு

விருச்­சிகம் : போட்டி, ஜெயம்

தனுசு :திறமை, முன்­னேற்றம்

மகரம்  :பக்தி, அனுக்­கி­ரகம்

கும்பம் : உயர்வு, மேன்மை

மீனம்  :நன்மை, அதிர்ஷ்டம் 

இன்று பூரம் நட்­சத்­திரம். காளி வழி­பாடு உகந்­தது. திரு­வ­ரு­ளம்மை, காளி­தேவி கால­சொ­ரூ­பினி. காளி என்ற சொல்லில் க, ஆ, ல, ஈ என்ற நான்கு அட்­ச­ரங்கள் உள்­ளன. ''க'' என்றால் பிரம்மா, "ஆ" என்றால் ஆனந்தம், "ல" என்றால் விஸ்­வாத்மா, "ஈ" என்றால் சூட்­சுமம் என்று பொருள் கொண்டு காளி என்­ப­தற்கு பிரம்­மஸ்­வ­ரூ­பினி என்றும் அனந்தா என்றும் விஸ்­வாத்­மிகா என்றும் சூட்­சு­ம­ரூ­பினி என்றும் பொருள் கொள்­ளலாம். இன்று பத்­ர­கா­ளியை உபா­சிப்­பதால் போகம், மோட்சம் சித்­திக்கும். பத்ரம் என்றால் மங்­களம் என்று பொருள். காளியின் அம்­சங்கள் நாளை (தொடரும்).

குரு, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.  

அதிர்ஷ்ட எண்கள்   1, 5

பொருந்தா எண்கள்   6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள் மஞ்சள், இளஞ்சிவப்பு, நீலம் 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோவில்)