You are here : general

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
08.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்­திகை மாதம் 22 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை

08.12.2019


சுக்­à®•à®¿­à®²­à®ªà®Ÿà¯à®š ஏகா­à®¤à®šà®¿ திதி. அதன் மேல் துவா­à®¤à®šà®¿ திதி. அஸ்­à®µà®¿à®©à®¿ நட்­à®šà®¤à¯­à®¤à®¿à®°à®®à¯. பின்­à®©à®¿­à®°à®µà¯ 4.12 வரை. பின்னர் பரணி நட்­à®šà®¤à¯­à®¤à®¿à®°à®®à¯.

சிரார்த்த திதி வளர்­à®ªà®¿à®±à¯ˆ துவா­à®¤à®šà®¿. சித்­à®¤­à®¯à¯‹à®•à®®à¯. சம­à®¨à¯‹à®•à¯à®•à¯ நாள்.

சந்­à®¤à®¿­à®°à®¾à®·à¯à®Ÿà®® நட்­à®šà®¤à¯­à®¤à®¿à®°à®®à¯: அஸ்தம்.

சுப நேரங்கள்: காலை 6.00 – 7.00, மாலை 3.15 – 4.15,

ராகு­à®•à®¾à®²à®®à¯ 4.30 – 6.00,

எம­à®•à®£à¯à®Ÿà®®à¯ 12.00 – 1.30,

குளி­à®•à¯ˆ­à®•à®¾à®²à®®à¯ 3.00 – 4.00,

வார­à®šà¯‚லம் – மேற்கு (பரி­à®•à®¾à®°à®®à¯ – வெல்லம்)

நாளை திங்­à®•à®Ÿà¯­à®•à®¿­à®´à®®à¯ˆ பரணி தீபம்.

 

ராசிப்பலன்

மேடம் : பொறுமை, அமைதி

இடபம் : புகழ், பெருமை

மிதுனம் : அன்பு, பாசம்

கடகம் : மகிழ்ச்சி, சந்­à®¤à¯‹à®·à®®à¯

சிம்மம் : நற்­à®šà¯†à®¯à®²à¯, பாராட்டு

கன்னி : நிறைவு, பூர்த்தி

துலாம் : இன்பம், மகிழ்ச்சி

விருச்­à®šà®¿à®•à®®à¯ : பகை, எதிர்ப்பு

தனுசு : விவேகம், வெற்றி

மகரம் : பரிவு, பாசம்

கும்பம் : ஊக்கம், உயர்வு

மீனம் : உயர்வு, மேன்மை

 

இன்று சுக்­à®•à®¿­à®²­à®ªà®Ÿà¯à®š ஸர்வ ஏகா­à®¤à®šà®¿ விரதம். இதற்கு கைசிக ஏகா­à®¤à®šà®¿ மோட்ச ஏகா­à®¤à®šà®¿ என்று பெயர். உப­à®µà®¾­à®¸­à®®à®¿­à®°à¯à®¨à¯à®¤à¯ ஸ்ரீமன் நாரா­à®¯­à®£à®©à¯ˆ வழி­à®ªà®Ÿà®²à¯ நன்று. இன்று தெஹி­à®µà®³à¯ˆ ஸ்ரீ வெங்­à®•­à®Ÿà¯‡à®¸à¯­à®µà®° மகா­à®µà®¿à®·à¯à®£à¯ மூர்த்தி தேவஸ்­à®¤à®¾­à®©à®¤à¯à®¤à®¿à®²à¯ பகல் திரு­à®®à®žà¯­à®šà®©à®®à¯, தீபா­à®°à®¾­à®¤à®©à¯ˆ, சகஸ்ர நாமம் அன்­à®©­à®¤à®¾à®©à®®à¯ நடை­à®ªà¯†à®±à¯à®®à¯. 

(“நல்­à®²à®¤à¯ போனால் தெரியும் கெட்­à®Ÿà®¤à¯ வந்தால் தெரியும்” – காந்­à®¤à®¿à®œà®¿)

 

சனி, புதன் கிர­à®•à®™à¯­à®•à®³à®¿à®©à¯ ஆதிக்க நாளின்று

 

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 5

பொருந்தா எண்கள்: 7 – 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், நீலம், பச்சை

இராமரத்தினம் ஜோதி

 (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)