You are here : general

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS
09.12.2019 ஸ்ரீ விகாரி வருடம் கார்த்­திகை மாதம் 23ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

09.12.2019


சுக்­à®•à®¿­à®²­à®ªà®Ÿà¯à®š துவா­à®¤à®šà®¿ திதி பகல் 10.09 வரை. அதன்மேல் திர­à®¯à¯‹à®¤à®šà®¿ திதி.

பரணி நட்­à®šà®¤à¯­à®¤à®¿à®°à®®à¯ பின்­à®©à®¿­à®°à®µà¯ 5.52 வரை. பின்னர் கார்த்­à®¤à®¿à®•à¯ˆ நட்­à®šà®¤à¯­à®¤à®¿à®°à®®à¯.

சிரார்த்த திதி வளர்­à®ªà®¿à®±à¯ˆ திரயோ­à®¤à®šà®¿. கீழ்­à®¨à¯‹à®•à¯à®•à¯ நாள் சந்­à®¤à®¿­à®°à®¾à®·à¯­à®Ÿà®® நட்­à®šà®¤à¯­à®¤à®¿à®°à®®à¯ சித்­à®¤à®¿à®°à¯ˆ. சித்த யோகம்.

சுப­à®¨à¯‡­à®°à®™à¯à®•à®³à¯: காலை 9.15 –10.15, மாலை 4.45–5.45,

ராகு­à®•à®¾à®²à®®à¯ 7.30–9.00

எமகண்டம் 10.30–12.00,

குளிகை காலம் 1.30–3.00.

வார­à®šà¯‚லம்–கிழக்கு(பரிகாரம் –தயிர்)

 

ராசிப்பலன் 

மேடம் : புகழ், பாராட்டு

இடபம் :அன்பு, ஆசை

மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : உதவி, நட்பு

சிம்மம் : நலம், ஆரோக்­à®•à®¿à®¯à®®à¯

கன்னி : அன்பு, இரக்கம்

துலாம் : புகழ், ஆத­à®°à®µà¯

விருச்­à®šà®¿à®•à®®à¯ : வெற்றி, யோகம்

தனுசு : சினம், பகை

மகரம் : புகழ், செல்­à®µà®¾à®•à¯à®•à¯

கும்பம் : தெளிவு, அமைதி

மீனம் : சுகம், ஆரோக்­à®•à®¿à®¯à®®à¯

 

கார்த்­à®¤à®¿à®•à¯ˆ மாதம் நான்காம் சோம­à®µà®¾à®°à®®à¯. சுக்­à®•à®¿à®² பட்ச சோம மகா­à®ªà®¿­à®°­à®¤à¯‹à®· விரதம் பரணி தீபம், சிவவழி­à®ªà®¾à®Ÿà¯ நந்­à®¤à¯€à®¸à¯­à®µà®°à®°à¯ வழி­à®ªà®¾à®Ÿà¯ சிறப்­à®ªà¯­à®Ÿà¯ˆ­à®¯à®¤à¯. நாளை அண்ணாம­à®²à¯ˆà®¯à®¾à®°à¯ தீபம், கார்த்­à®¤à®¿à®•à¯ˆ தீபம், திரு­à®®à®™à¯à®•à¯ˆà®¯à®¾à®´à¯à®µà®¾à®°à¯ திரு­à®¨à®Ÿà¯­à®šà®¤à¯­à®¤à®¿à®°à®®à¯. கணம் புல்லர் நாயனார் குரு­à®ªà¯‚ஜை. பஞ­à¯­à®š­à®°à®¾à®¤à¯­à®¤à®¿­à®°­à®¤à¯€à®ªà®®à¯, சர்­à®µà®¾­à®²à®¯ தீபம், வைகானஸ தீபம் வீடு­à®•à®³à®¿à®²à¯ தீபம் புதன் அன்று கொள்க.

(சிரத்தை இல்­à®²à®¾à®®à®²à¯ இருப்­à®ª­à®µà®°à¯à®•à®³à¯ எங்ங­à®©à®®à¯ சிறப்பு அடை­à®µà®¾à®°à¯à®•à®³à¯ என்­à®ªà®¤à¯ˆ நான் அறி­à®¯­à®µà®¿à®²à¯à®²à¯ˆ’ கன் பூஷியஸ் சினா)

செவ்வாய், சுக்­à®•à®¿à®°à®©à¯ ஆதிக்கம் கொண்ட இன்று

அதிர்ஷ்ட எண்கள்– 6,9

பொருந்தா எண்கள்– 2,3,8

அதிர்ஷ்ட வர்ணங்கள்– பச்சை, நீலம்

 

இராமரத்தினம் ஜோதி 

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)