You are here : health

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




சரும அழகை காக்கும் வாழைப்பழம்...!

February 28, 2017


வாழைப்பழம், `விட்டமின் E’ சத்து நிறைந்தது. கருவளையங்கள், தழும்புகளை  நீக்கவல்லது என்பதோடு, பாதங்களுக்கும் நலம்புரியும்.

இந்தப் பழத்தில் கொட்டிக்கிடக்கும் அழகு சார்ந்த நன்மைகளை பார்க்கலாம்.
இரண்டு துண்டுகள் வாழைப் பழத்துடன் இரண்டுதேக்கரண்டி பால் சேர்த்து அரைக்கவும். இதை கண்களைச் சுற்றி பூசி  10 நிமிடங் களுக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் கழுவவும். 

இவ்வாறு தொடர்ந்து செய்துவர… நாளடைவில் கருவளையங்கள் நீங்கும்.