You are here : helth

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




பெருங்காயம் தரும் நன்மைகள்!

May 30, 2016


அன்றாடம் சமையலில் நாம் பயன்படுத்தும்,  பெருங்காயம் பல மருத்துவ நன்மைகள் கொண்டுள்ளது.


அவற்றில் சில...
01.  எல்லா விதமான அஜீரணக் கோளாறுகளுக்கும் பெருங்காயம் பயன்படுகிறது.

02. வீக்கத்தைக் கட்டுப்படுத்தும் தொற்றுகளுக்கு எதிராகப் போராடும் இயற்கை குணம் உள்ள பெருங்காயம், வறட்டு இருமல், ஜலதோஷம், ஆஸ்துமா உட்பட, அனைத்து சுவாசப் பிரச்னைகளுக்கும் சிறந்த மருந்து.

03. மாதவிடயின் போது ஏற்படும் வலியைப் போக்கவும், சீரற்ற மாதவிடாய் பிரச்னைகள், அதிக உதிரப் போக்கைக் கட்டுப்படுத்தவும் பெருங்காயம் பயன்படுகிறது.

04. தலையில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் விக்கத்தைக் கட்டுப்படுத்தி, அதனால் ஏற்படும் தலைவலியைப் போக்கவும் உதவுகிறது.