Kalaikesari
You are here : kovils

THE

KALAIKESARI

MAGAZINE

FOR

November 2015.

IS HERE!

Click here

to

View

or

LATEST POSTS




நாக வழிபாடு

October 01, 2014


மிகத் தொன்மையான காலத்திலிருந்தே  பாம்புகளை வழிபடும் நாகவழிபாடு இலங்கையில் பின்பற்றப்பட்டு வந்துள்ளது. இந்த வழிபாட்டு முறைகள் இற்றை வரைக்கும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.                                                                                                                                                                                                                                                        படைப்புச் சததியின் ஒரு பகுதியாகக் கருதப்படும் நாகங்களின் ஆசியை குடும்பங்களின் நலனுக்காக வேண்டி வழிபடப்படுகின்றது. உலகில் பல்வேறு பிரதேசங்களிலும் நாகவழிபாடு காணப்படுகின்றது. குறிப்பாக இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளிலும் வேவ்வேறு முறைகளில் பலவாறான நம்பிக்கைகளின் அடிப்படையில் நாகவழிபாடு அனுஸ்டிக்கப்படுகின்றது.